வேதிகாவுக்கு பாலா கொடுத்த ட்ரீட்மென்ட்
Page 1 of 1
வேதிகாவுக்கு பாலா கொடுத்த ட்ரீட்மென்ட்
இயக்குநர் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அழகாக இருப்பவர்கள்
முதலில் அசிங்கமாக மாற வேண்டும் என்பது தான் முதல் தகுதி. விக்ரம், விஷால்,
ஆர்யா என அவர் படத்தில் நடித்த எல்லோருமே அப்படித் தான்
தோன்றியிருக்கின்றனர்.
இப்போது பாலாவின் லேட்டஸ்ட் படம் எரியும் தணல். இதில் ஹீரோ அதர்வா.
அவருக்கு ஏற்கனவே அரை மொட்டை போட்டாகிவிட்டது. ஹீரோயின் ஐஸ்க்ரீம் மாதிரி
இருக்கும் வேதிகா. அவரை வெயிலில் வேக வைத்துக் கொண்டிருக்கிறாராம் பாலா.
ராமாநாதபுரம் வெயிலில் வேதிகாவை வாட்டி எடுத்து அவரது குளுமையை குளோஸ்
பண்ணி கிட்டதட்ட கருவாச்சியாக்கி விட்டாராம் பாலா.
இதனால் தொடர்ந்து தாக்குப்படிப்பாரா வேதிகா என கிசுகிசுக்கப்படுகிறது?!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜீ.வி.பிரகாஷுடன் கைகோர்த்த பாலா!
» பாலா டூ மணிரத்னம்
» பாலா - பாடகர்களுக்கு மரியாதை
» ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி
» பரதேசியை டைட்டிலாக்கிய பாலா!
» பாலா டூ மணிரத்னம்
» பாலா - பாடகர்களுக்கு மரியாதை
» ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி
» பரதேசியை டைட்டிலாக்கிய பாலா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum