தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமலா, அனுஷ்கா அப்படியொரு நெருக்கம்?!

Go down

அமலா, அனுஷ்கா அப்படியொரு நெருக்கம்?! Empty அமலா, அனுஷ்கா அப்படியொரு நெருக்கம்?!

Post  ishwarya Mon Apr 08, 2013 2:46 pm

அனுஷ்காவுக்கும், அமலாபாலுக்கும் இடையில் அப்படி ஒரு நெருக்கம்! அதுவும்
தெய்வத் திருமகள் படத்திற்குப் பின் அந்த ஆந்திர ஆவக்காயும் இந்த கேரள
நேந்திரங்காயும் செம நெருக்கமாகி விட இன்னும் இரண்டு வருடங்களுக்கு
கால்ஷீட்டை ஃபுல்லாக வைத்திருக்கும் அனுஷ்கா தனக்கு வரும் தமிழ், தெலுங்கு
பட வாய்ப்புகளை எல்லாம் அப்படியே அமலாவிற்கு அனுப்பி வைக்கிறார். அமலாவோ.,
தனது ஃபுல்ஷீட்டான கால்ஷீட்டை அவ்வப்போது ஓவர் ஷிஃப்ட் போட்டு துட்டை
வாரிசுருட்டி வருகிறார்!
நட்பு கால்ஷீட் விஷயத்தில் மட்டுமல்ல, காதலர் கதாநாயகர்கள் விஷயத்திலும் கண்டினியூ ஆவதாக சொல்கிறது ஒரு காண்ட்ரவர்ஸி செய்தி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum