தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

லட்சுமி ராயுடன் நெருக்கம் இல்லை

Go down

லட்சுமி ராயுடன் நெருக்கம் இல்லை  Empty லட்சுமி ராயுடன் நெருக்கம் இல்லை

Post  ishwarya Tue Mar 12, 2013 5:15 pm

சென்னை : பி.டி.செல்வகுமார் இயக்கும் படம், ‘ஒன்பதுல குரு’. இதில் ஹீரோவாக நடிக்கும் வினய் கூறியதாவது: தமிழில் நான் நடிக்கும் 5,வது படம் இது. கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான காமெடி படம். எனக்கும், இதில் நடித்த சத்யன், அரவிந்த் ஆகாஷ், சாம்ஸ் போன்றோருக்கும் திருப்புமுனையாக இப்படம் அமையும். ஜோடியாக நடிக்கும் லட்சுமி ராய்க்கும், எனக்கும் காதல் காட்சிகளில் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்,அவுட் ஆகியிருக்கிறது.

இதை வைத்து, நாங்கள் நெருக்கமாக இருப்பதாக செய்தி வருகிறது. அவருக்கு பெல்காம். எனக்கு மங்களூர். இருவரது பெயரிலும் உள்ள ‘ராய்’, வெவ்வேறு பிரிவு. அவர் கடுமையான உழைப்பாளி. தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டில், முதலில் கேமராவை தொட்டு வணங்குவார். எல்லா தொழிலாளர்களையும் சமமாக பாவிப்பார். இதுபோன்ற அவரது நல்ல குணங்கள் பிடித்திருக்கிறது. அவருக்கும், எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. அடுத்து, ‘செந்தட்டிக்காளை செவத்தக்காளை’, ‘என்றென்றும் புன்னகை’, ‘இருவர் உள்ளம்’ படங்களில் நடிக்கிறேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐஸ்வர்யா ராயுடன் பேசும் ‘பாண்ட்’ தயாரிப்பாளர்கள்!
» பிரபுதேவா, அசின் நெருக்கம்?: வெளிநாட்டில் ஜோடியாக சுற்றினர்
» நயன்தாராவுடன் ஆர்யா நெருக்கம்?: மீண்டும் ஒரு படத்தில் ஜோடி சேருகிறார்கள்
» தனுஷ் – ஸ்ருதிஹாஸன் நெருக்கம் – கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!
» அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum