தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடல் பலம் பெற

Go down

உடல் பலம் பெற Empty உடல் பலம் பெற

Post  amma Mon Apr 08, 2013 2:12 pm



மாதுளம் பூச்சாற்றை பசுநெய்யுடன் சேர்த்து காய்ச்சவேண்டும். பின்பு இறக்கி ஆறவைத்து வாய் அகலமான பாட்டிலில் ஊற்றி வைக்கவேண்டும். காய்ச்சி ஆறிய சாற்றை வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

மாதுளம் பூ
மாதுளம் பூ

நெய்
நெய்

மாதுளம் பூ
மாதுளம் பூ




அறிகுறிகள்:

உடல் பலவீனமாக காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

மாதுளம் பூச்சாறு.
பசுநெய்.

செய்முறை:
மாதுளம் பூவை எடுத்து இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். மாதுளம் பூச்சாற்றை பசுநெய்யுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும். பின்பு இறக்கி ஆறவைத்து வாய் அகலமான பாட்டிலில் ஊற்றி வைக்கவேண்டும். காய்ச்சி ஆறிய சாற்றை வேளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum