உடல் பலம் பெற
Page 1 of 1
உடல் பலம் பெற
தேவையான பொருள்கள்:
கருங்குருவை காடி.
கீழாநெல்லி சமுலம்.
செய்முறை:
கருங்குருவை அரிசியில் செய்த காடியில் கீழாநெல்லி சமுலத்தை சூரணம் செய்து போட்டு சாப்பிட்டு வந்தால் இளநரை குறைந்து இளமை அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.
கருங்குருவை காடி.
கீழாநெல்லி சமுலம்.
செய்முறை:
கருங்குருவை அரிசியில் செய்த காடியில் கீழாநெல்லி சமுலத்தை சூரணம் செய்து போட்டு சாப்பிட்டு வந்தால் இளநரை குறைந்து இளமை அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum