திருமணத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்கா?- சினேகா பேட்டி
Page 1 of 1

சினேகாவும் பிரசன்னாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். அடுத்த வாரம்
முதல் வாரத்தில் திருமண தேதியை அறிவிக்கின்றனர். சினேகா தற்போது விடியல்,
முரட்டுக்காளை என இரு தமிழ் படங்களிலும் ‘ஜோஸட்டன்டே ஹீரோ’ என்ற மலையாள
படத்திலும் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்க உள்ளது.
அநேகமாக இன்னும் இரு மாதங்களில் இப்படங்களை முடித்து விடுவார் என
தெரிகிறது. அதன் பிறகு திருமணம் நடக்க உள்ளது. இதற்கிடையில் ரஜினியின்
‘கோச்சடையான்’ படத்தில் இருந்து சினேகா நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி
உள்ளது. இதில் ரஜினி தங்கையாக நடிக்க சினேகாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
இப்போது சினேகாவை நீக்கிவிட்டு ருக்மணியை தேர்வு செய்துள்ளனர்.
இது குறித்து சினேகா கூறும்போது, ‘கோச்சடையான் படத்தில் நடிக்க கால்ஷீட்
பிரச்சினைகள் இருந்தன. நான் நடிக்கும் மற்ற படங்களின் இயக்குனர்கள்
சம்மதித்தால் ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால்
என்னை மாற்றிவிட்டனர் என்றார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் தொடர்ந்து
நடிப்பீர்களா? அல்லது முழுக்கு போடுவீர்களா? என்று கேட்டபோது, ‘அது பற்றி
இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமாவுக்கு முழுக்கா? – நயன்தாரா ஆவேசம்
» பிரசன்னாவுடன் விரைவில் திருமணம்: நடிகை சினேகா சினிமாவுக்கு முழுக்கு?
» சினிமாவில் நடிப்பதை அபிஷேக் தடுத்து இருந்தால் திருமணத்துக்கு பின் வீட்டில் முடங்கி இருப்பேன் – ஐஸ்வர்யாராய்
» நடிகர் சுந்தர் கட்டாய திருமணத்துக்கு என்னை வற்புறுத்தவில்லை: நடிகை ரிச்சா பேட்டி
» விவாகரத்துக்கு பின் புது வாழ்க்கை: வில்லன் நடிகரை காதலிக்கிறேன்- மீரா வாசுதேவன் பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum