தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நல்லற சிந்தனைகள்

Go down

நல்லற சிந்தனைகள் Empty நல்லற சிந்தனைகள்

Post  oviya Sat Apr 06, 2013 8:23 pm

விலைரூ.60
ஆசிரியர் : சி.ரே.தன்யகுமார்
வெளியீடு: ஜைன இளைஞர் மன்றம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் சாலை, சென்னை-17. (பக்கம்:111)

முக்குடை என்னும் ஜைன இதழில் வந்த இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். திருக்குறள், நாலடியார், திரிகடுகம், அறநெறிச்சாரம், நரிவிருத்தம், சீவகசிந்தாமணி முதலான தமிழ் இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடல்கள் அனைத்திற்கும் சமண சமய நெறிக்கு உட்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ள தன்மை சிந்தனைக்குரியது. தாவரவியல் துறை சார்ந்த பேராசிரியரின் தமிழ் இலக்கிய, சமண சமயப் புலமைக்கு இந்த நூல் சான்றளிக்கிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum