பங்குனி உத்திரம் கொண்டாடுவது ஏன்?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
பங்குனி உத்திரம் கொண்டாடுவது ஏன்?
தெய்வங்களின் பிறந்த நாள், திருமணநாள் என பங்குனி உத்திரம் நாள் மகிழ்ச்சியை ஊட்டக்கூடியது. இந்த நாளில் தான் சிவ விஷ்ணுவின் புதல்வராகக் தர்மசாஸ்தா அவதரித்தார். தென் மாவட்டங்களில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் காடுகளில் உள்ள சாஸ்தா கோவில்களுக்குச் செல்வர்.
சாஸ்தாவின் அவதார தினமான பங்குனி உத்திரநாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விசேஷ பூஜை உண்டு. இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள். கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது.
இந்த திருமணக் கோலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர். ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கனன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப் பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» பங்குனி உத்திரம் கொண்டாடுவது ஏன்?
» பங்குனி உத்திரம் வழிபாடுகள்: மீனாட்சி கல்யாணம்
» முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்
» பங்குனி உத்திரம்-30
» பங்குனி உத்திரம் வரலாறு
» பங்குனி உத்திரம் வழிபாடுகள்: மீனாட்சி கல்யாணம்
» முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்
» பங்குனி உத்திரம்-30
» பங்குனி உத்திரம் வரலாறு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum