தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் – விரைவில்

Go down

வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் – விரைவில் Empty வெங்கட்பிரபு இயக்கத்தில் அ‌‌ஜீத் – விரைவில்

Post  ishwarya Fri Apr 05, 2013 5:55 pm

மங்காத்தாவில் பட்டையை கிளப்பிய வெங்கட்பிரபு, அ‌ஜீத் மீண்டும் ஒன்றிணைகிறார்கள்.
வெங்கட்பிரபு சூர்யா நடிக்கும் 3D படத்தை விரைவில் தொடங்க உள்ளார்.
மாற்றான் திரைக்கு வந்ததும் படப்பிடிப்புக்கு கிளம்பயிருக்கிறார்கள்.
அ‌ஜீத் பில்லா 2-வில் பிஸி. அது முடிந்ததும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில்
நடிக்கிறார். இந்த இரு படங்களுக்குப் பிறகு அவர் அனேகமாக வெங்கட்பிரபு
இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து இணையத்தில் தெ‌ரிவித்திருக்கும் வெங்கட்பிரபு, நீண்ட
நாட்களுக்குப் பிறகு தல-யுடன் பேசினேன். விரைவில் இருவரும் இணைவோம் என்று
குறிப்பிட்டு‌ள்ளா‌ர். வெங்கியின் ஆருடம் பலிக்கட்டும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum