இந்தியில் தயாராகும் ‘வேட்டை’
Page 1 of 1
இந்தியில் தயாராகும் ‘வேட்டை’
மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் தமிழில் வெளிவந்து
வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வேட்டை’. இப்படத்தை பிரபல இயக்குனர்
லிங்குசாமி இயக்கினார். தமிழில் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து இப்படத்தை
இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார்கள். இதையும் லிங்குசாமியே இயக்குகிறார்.
இந்தியில் ஆர்யா வேடத்தில் சாகித் கபூர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் மாதவன் கேரக்டருக்கு யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. நாயகிகள்
தேர்வும் நடைபெற்று வருகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியில் வழக்கு எண்?
» இந்தியில் தமன்னா
» இந்தியில் முழுமையான ஆரோகணம்
» இந்தியில் விண்ணைத்தாண்டும் கௌதம் மேனன் !
» இந்தியில் சரண்யா மோகன் .
» இந்தியில் தமன்னா
» இந்தியில் முழுமையான ஆரோகணம்
» இந்தியில் விண்ணைத்தாண்டும் கௌதம் மேனன் !
» இந்தியில் சரண்யா மோகன் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum