இன்று இலங்கைக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கும் அமெரிக்கா!
Page 1 of 1

இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்க இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ராபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இலங்கை தண்டனை பெற்றுத்தரும் நோக்கில் பன்னாட்டு மன்னிப்புச் சபை உள்க்ளிட்ட 37 அமைப்புகள் ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனை தவிர தென்னாப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுடு,முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கை அமைச்சர்கள் குழு, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கையானது உலகில் உள்ள பிற நாடுகளையும் பாதிக்கும். அவ்வாறு ஒரு நிகழ்வு நடந்தால் அய்க்கிய நாடுகள் சபையின் ஆர் 2 எஸ் தலையீடு செய்யும் நடைமுறையை செயற்படுத்த வாய்ப்பு ஏற்படும் என இலங்கை குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இடமளித்தால். இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினை, சீனாவின் பிரிவினைவாத பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிட வாய்ப்பு ஏற்ப்படும் என இணைய ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» 21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
» இலங்கைக்கு எதிராக ஐக்கிய அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள பிரேரணை இன்று (15) ஜெனிவா ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்படவுள்ளது.குறித்த பிரேரணை உத்தியோகபூர்வதாக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் கூட்ட ஒழுங்கு பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட
» இலங்கைக்கெதிரான வாசகங்களடங்கிய பதாதைகளுடன் மைதானத்திற்குள் நுழைய முயன்றவர்கள் கைது
» இலங்கைக்கெதிரான அமெரிக்கப் பிரேரணை வெற்றி பெற்றது! (இரண்டாம் இணைப்பு )
» நீ இப்பொழுது இறங்கும் ஆறு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum