இலங்கைக்கு எதிராகத் திரும்பிய அய்ரோப்பிய ஒன்றியம்
Page 1 of 1

இ இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள்களுக்கு இலங்கை பொறுப்பு ஏற்பது குறித்து அய்.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று அய்ரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் பிரசெல்சில் நடைபெற்ற அய்ரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பேரவையின் கூட்டதிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
போர்க்கால நிகழ்வுகளுக்கு பொறுப்பு ஏற்பது தொடர்பாக அய்.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்துவதை அய்ரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அய்ரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தாய்மொழிக்கு திரும்பிய லட்சுமிராய்
» சினிமாவிற்கு திரும்பிய அரவிந்த் சாமி
» மீண்டும் காக்கிக்கு திரும்பிய விக்ரம்
» தமிழில் படமில்லை… மீண்டும் மலையாளத்துக்கே திரும்பிய நயன்!
» பாலா ஷூட்டிங் – 365 நாட்கள் காத்திருந்து திரும்பிய நாயகிகள்…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum