மீண்டும் காக்கிக்கு திரும்பிய விக்ரம்
Page 1 of 1
மீண்டும் காக்கிக்கு திரும்பிய விக்ரம்
ரேஷன் மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக தாண்டவம் தகவல்களை கசிய விடுகிறார் படத்தின் இயக்குனர் விஜய். லேட்டஸ்டாக அவர் கசியவிட்ட தகவல், தாண்டவத்தில் விக்ரமுக்கு போலீஸ் வேடம்.
ஆனால் இந்த போலீஸ் விக்ரமின் மற்ற போலீஸ் படங்களைப் போலிருக்காது என்ற அடிஷனல் குறப்பும் தந்திருக்கிறார். மற்றப் படங்கள் என்றால் முக்கியமாக சாமி. டெல்லியில் தொடங்கிய தாண்டவம் படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவுக்கு ஷிப்டாக இருக்கிறது. முக்கியமான காட்சிகளை அமெரிக்காவில் எடுக்கயிருக்கிறார்கள். இதில் சண்டைக் காட்சியும் உண்டு.
படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்ஸன் என இரு ஹீரோயின்கள். இதில் எமி ஜாக்ஸனுக்கு ஜோடியாக வரும் விக்ரம் பார்வையில்லாதவர் என்றொரு கிசுகிசுவும் கோடம்பாக்கத்தில் காலில்லாமல் உலவுகிறது. அப்படின்னா தாண்டவத்தில் விக்ரமுக்கு இரண்டு வேடங்களா?
விஜய் சொன்னால்தான் தெரியும். கொசுறு செய்தி. தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபுவுக்கும் இந்தப் படத்தில் போலீஸ் வேடம்தானாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தமிழில் படமில்லை… மீண்டும் மலையாளத்துக்கே திரும்பிய நயன்!
» ஷங்கருடன் மீண்டும் விக்ரம்?
» சங்கருடன் மீண்டும் கைகோர்க்கிறார் விக்ரம்
» மீண்டும் லிங்குசாமி தயாரிப்பில் விக்ரம் பிரபு?
» மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கணும்! – விக்ரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum