தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத் பிறந்த நாளில் பில்லா 2 வெளியாகாது!

Go down

அஜீத் பிறந்த நாளில் பில்லா 2 வெளியாகாது! Empty அஜீத் பிறந்த நாளில் பில்லா 2 வெளியாகாது!

Post  ishwarya Fri Apr 05, 2013 2:42 pm

அஜீத் பிறந்த நாளில் பில்லா 2 வெளியாகாது! 10-billa-300அஜீத்தின் பில்லா 2 படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது அஜீத் பிறந்த மே 1-ம் தேதி
வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையுலகில் நடந்த பெப்சி வேலை
நிறுத்தம் காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதனால் மீண்டும் தள்ளிப் போகிறது பில்லா 2 பட ரிலீஸ். இந்தப் படம் வரும்
மே இரண்டாவது வாரத்தில்தான் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் சுனிர்
கேட்டர்பால் தெரிவித்துள்ளார்.

சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா
இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 25-ல் வெளியாகும் எனத்
தெரிகிறது.

பில்லா படத்தில் டானாக வரும் ஹீரோ, அதற்கு முன் எப்படி இருந்தான், அவனது பின்னணி என்ன என்பதை விவரிக்கும் கதை இது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum