தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத் பிறந்த நாளில் பில்லா-2 பாடல் ரிலீஸ்

Go down

அஜீத் பிறந்த நாளில் பில்லா-2 பாடல் ரிலீஸ் Empty அஜீத் பிறந்த நாளில் பில்லா-2 பாடல் ரிலீஸ்

Post  ishwarya Thu Apr 04, 2013 1:55 pm

அஜீத் பிறந்த நாளில் பில்லா-2 பாடல் ரிலீஸ் C27621ab-3228-4728-aee2-241a7e76475a_S_secvpf.gifஅஜீத்
நடிக்கும் பில்லா-2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ரஷ்யாவில்
பெரும் பகுதி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். கோவாவிலும் படப்பிடிப்பு
நடந்துள்ளது. நாயகியாக பார்வதி ஒமன குட்டன் நடிக்கிறார். சக்ரிடோலட்டி
இயக்குகிறார். சண்டை காட்சிகளில் ஹாலிவுட் ஸ்டண்ட் நிபுணர்கள்
பயன்படுத்தப்பட்டு உள்ளனர்.

பில்லா- 2 படத்தை அஜீத் பிறந்த நாளான மே 1-ந்தேதி ரிலீஸ் செய்ய முதலில்
திட்டமிட்டனர். ஆனால் பெப்சி தொழிலாளர் போராட்டத்தினால் படப் பிடிப்பு
தாமதம் ஆனது. இதனால் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில்
ரிலீஸ் செய்ய யோசிக்கின்றனர். அஜீத் பிறந்த நாளில் பில்லா-2 படத்தின்
பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

சென்னையில் பிரமாண்ட விழா நடத்தி ரசிகர்கள் முன்னிலையில் பாடலை ரிலீஸ்
செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பில்லா-2 படத்தின்
டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு
கிடைத்துள்ளது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை டிரெய்லர்
தீவிரமாக்கியுள்ளதாக முன்னணி நடிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum