ஓரின சேர்க்கை திருமணம் குறித்து இங்கிலாந்து பள்ளிகளில் கற்றுத் தர நிர்பந்தமா?!
Page 1 of 1

இங்கிலாந்தில் பள்ளிகளில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி கற்றுத்தரும் வகையில் அந்நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.
இங்கிலாந்தில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக்கியம் பற்றி மாணவர்களுக்கு கற்றுத்தர அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப “திருமணம்” என்ற சொல்லுக்கு சட்டத்தில் தற்போதுள்ள அளிக்கப்பட்டுள்ள அதே விளக்கம், ஓரின சேர்க்கை திருமணம் என்ற சொல்லுக்கும் பொருந்தும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி பள்ளிகளில் ஆசிரியர்கள் விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. ஓரின சேர்க்கை “திருமணம்” என்ற சொல்லுக்கு சட்டப்பூர்வ விளக்கம் அளிக்க அடுத்த மாதம் அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மதவாதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் இங்கிலாந்து தேவாலயங்களில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை நடத்தி வைக்க கட்டாயபடுத்தபடமாட்டார்கள் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஓரின சேர்க்கை திருமணம் குறித்து இங்கிலாந்து பள்ளிகளில் கற்றுத் தர நிர்பந்தமா?!
» ஓரின சேர்க்கையில் இருந்து விடுபட வழி உண்டா?
» நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் – திருமணம் குறித்து தீபிகா
» ஓரினச் சேர்க்கை ஒரு மனநோயா
» ஓரின சேர்க்கைக்கு தடைவிதிக்க முடியாது-உச்சநீதிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum