ஓரினச் சேர்க்கை ஒரு மனநோயா
Page 1 of 1
ஓரினச் சேர்க்கை ஒரு மனநோயா
பாலியல் உறவு, அதனை எந்தவகையில் - எந்த சூழ்நிலையில் எப்படிக் கையாளவது? என்பது பற்றியெல்லாம் இப்பகுதியில் ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளோம்.
இரு எதிரெதிர் பாலினத்தவர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படுவது பாலுறவுப் புணர்ச்சி. இதுவே இயற்கையான புணர்ச்சி எனலாம்.
ஆனால், இயற்கைக்கு மாறாக ஒரு ஆண், ஆணுடனோ அல்லது ஒரு பெண் பெண்ணுடனோ பாலுறவு வைத்துக் கொள்வது ஓரினச் சேர்க்கை எனப்படுகிறது.
ஆண்கள் ஓரினச் சேர்க்கையை `ஹோமோ செக்ஸ்' (Homo Sex) என்றும், பெண்களுக்கு இடையேயான ஓரினச் சேர்க்கையை லெஸ்பியன் (Lesbian) என்றும் கூறுகிறோம்.
கிரேக்க மொழியில் ஹோமோ என்றால் ஒரே மாதிரியானவை என்று அர்த்தம். ஓரினச் சேர்க்கையை பல பெயர்களில் அழைத்த போதிலும், ஜெர்மன் உளவியல் நிபுணர் `கார்ல் மரியா பென் கெர்ட்' என்பவர் தான் ஹோமோ செக்ஸ் என முதன்முதலில் பயன்படுத்தினார்.
கிரேக்கத்தில் அடங்கிய லெஸ்போஸ் (Lesbos) தீவில், கி.மு 7ம் நூற்றாண்டில் வசித்த பெண்கள், மற்ற பெண்களுடன் உறவு கொள்வதை வெகுசாதாரணமாகக் கொண்டிருந்தனர்.
இந்த உறவை அப்போது அந்த தீவில் வாழ்ந்த ஸாப்போ என்ற கவிஞர் வர்ணித்து எழுதினார். அன்று முதல் லெஸ்போஸ் தீவு பிரபலமடைந்தது. இதன் அடிப்படையிலேயே லெஸ்பியன் என்ற வார்த்தை உருவானதாகத் தெரிகிறது.
மனிதர்கள் தோன்றிய காலத்திலிருந்தே ஓரினச் சேர்க்கையும் மனித சமூகத்தில் இருந்து வந்திருப்பதை பல்வேறு தகவல்கள் மூலம் அறிகிறோம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஓரினச் சேர்க்கை ஒரு மனநோயா?
» தனிமையை விரும்புவது மனநோயா?
» ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?
» ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?
» ஓரினச் சேர்க்கையால் தற்கொலை எண்ணம்?
» தனிமையை விரும்புவது மனநோயா?
» ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?
» ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது?
» ஓரினச் சேர்க்கையால் தற்கொலை எண்ணம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum