ஒரு தமிழச்சியிடம் அடிபணியும் இலங்கை அரசு!
Page 1 of 1

அய்.நா மனிதஉரிமை பேரவையின் வல்லுநர் குழு அடுத்தமாதம் இலங்கை வரவுள்ளது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காகவே இந்த குழு இலங்கை வரவுள்ளது.
இந்நிலையில் இந்த குழுவின் வருகை குறித்து, இலங்கையிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது: அய் .நா மனிதஉரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கோரி அய்.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அனுப்பிய கடிதத்துக்கு, இலங்கை அரசு குழுவை வரவேற்ப்பு அளிப்பதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசு இதற்குமுன், ஜெனிவா தீர்மானம் குறித்த நடவடிக்கைகளில் அய்.நா. வல்லுனர்கள் ஈடுபடுவதற்காக இலங்கை வந்தால், அவர்களில் யாரையும் இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கொக்கரித்து வந்தது என்பதனை இங்கு நினைவு கூறுக.
“அய் .நா மனிதஉரிமைகள் பேரவையின் வல்லுநர் குழு இலங்கைக்குள் அனுமதிக்க இலங்கை அரசு எடுத்துள்ள முடிவு, அய்..நாவுடன் முழுமையாக ஒத்துழைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதையே காட்டுகிறது” என்று இலங்கையின் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ராஜபக்சாவுக்கு அசின் நெருக்கமானவர்! சொல்கிறது இலங்கை அரசு!!
» அரசு
» சூறாவளியும் அடிபணியும்! - கியூபாவின் பேரிடர் மேலாண்மை
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum