தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கவுதமுக்கு நோ சொன்னாரா கார்த்தி!

Go down

கவுதமுக்கு நோ சொன்னாரா கார்த்தி! Empty கவுதமுக்கு நோ சொன்னாரா கார்த்தி!

Post  ishwarya Fri Apr 05, 2013 1:23 pm

கவுதம் மேனன் படத்தில் நடித்து விட வேண்டும் என்பது இன்றைய இளம்
நடிகர்களின் லட்சியமாகவே இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என
அல்லாடிக் கொண்டிருக்கும் நடிகர்கள் மத்தியில் பருத்திவீரன் கார்த்தி
என்னவோ, கவுதம் சொன்ன கதையை கேட்டு விட்டு நோ என்று சொல்லிவிட்டார் என
கொக்கரிக்கிறது கோடம்பாக்கம்!
கார்த்தி, தான் நடிக்கும் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில்
இருக்க வேண்டும் என கொள்கை வைத்திருக்கிறாராம். ஆனால் கவுதம் கதையில் அந்த
ஃபார்முலாவில் சில காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி இருப்பதாலேயே அவரது
ஸ்க்ரிப்டை கேட்ட விட்டு முகத்துக்கு நேராகவே சொல்லி விட்டார் கார்த்தி
,என்கிறது ஒரு தரப்பு!!
அட, அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டாரப்பா, வேண்டாதவங்க யாராவது கிளப்பி விட்டிருப்பாங்க என்கிறது மற்றொரு தரப்பு.
எது உண்மையோ கார்த்திக்கே வெளிசசம்?!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum