பெப்சியை உடைக்க விடமாட்டோம்! உயிரைக்கொடுத்தாவது காப்போம் : பெப்சி!
Page 1 of 1

பெப்சியை
உடைக்க தயாரிப்பாளர்கள் சதி செய்வதாகவும், அவர்களின் சதியை முறியடிக்க,
உயிரைக் கொடுத்தாவது பெப்சியை காப்போம் என்று பெப்சி அமைப்பு கூறியுள்ளது.
சினிமா தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையேயான
பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னையில் நேற்று நடந்த
தயாரிப்பாளர்களின் சிறப்பு கூட்டத்தில், பெப்சியை புறக்கணித்து விட்டு
புதிய அமைப்பை உருவாக்க தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களின் இந்த முடிவையடுத்து, பெப்சியின் சிறப்பு
கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் தயாரிப்பாளர்களின் முடிவுக்கு பெப்சி
கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய
பெப்சி பொதுச் செயலாளர் சிவா, தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் 15க்கும்
மேற்பட்ட சங்கங்கள் ஊதிய உயர்வு குறித்து பேசி முடிக்கப்பட்ட நிலையில்,
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் இதனை எப்படியாவது தடுக்க
வேண்டும் என்ற முயற்சியில், அலெக்ஸ் பாண்டியன் படப்பிரச்னையை மையப்படுத்தி
இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக
பாரம்பரியமாக இருந்து வரும் பெப்சி அமைப்பை உடைத்துவிட்டு புதிய சங்கத்தை
உருவாக்க போவதாக கூறி வருகின்றனர். இதனை பெப்சி வன்மையாக கண்டிக்கிறது.
உண்மையான தயாரிப்பாளர்களுக்கு பெப்சி தொடர்ந்து ஆதரவு அளிக்கும். பெப்சியை
உடைக்க யார் முயன்றாலும், அவர்களது முயற்சியை உயிரை கொடுத்து தடுப்போம்.
விரைவில் இப்பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச
உள்ளோம் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெப்சியை உயிரை கொடுத்து காப்போம் - அமீர் ஆவேசம்!
» விடமாட்டோம்! விடவே மாட்டோம்!! எமது அடுத்த இலக்கு ‘அபாயா’
» விஸ்வரூபம் படத்தை தியேட்டரில் திரையிட விடமாட்டோம்! தியேட்டர் உரிமையாளர்கள் அறிவிப்பு!!
» தேசநலம் காப்போம்
» ஏப். 7-ல் பெப்சி ஸ்டிரைக்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum