சிம்பு – இன்னொரு வடையும் போச்..
Page 1 of 1
சிம்பு – இன்னொரு வடையும் போச்..
சிம்பு
நடிக்க ஒப்புக் கொண்டு கடைசி நிமிடத்தில் கே.வி.ஆனந்தின் அளவுக்கதிகமான
டாமினேஷனால் கழன்று கொண்ட படம் கோ. அதில் பிறகு ஜீவா நடித்தார். படம்
பம்பர் ஹிட். அதிலிருந்து தொடங்கியது அடாவடி. ஹீரோ வேற… ஸ்டாரிங்கிறது வேற.
நான் ஸ்டார், —— வெறும் ஹீரோதான் என்றெல்லாம் தத்துவமழை அவிழ்த்துவிட்டார்
சிம்பு. அந்த அடை மழை இப்போதுதான் அடங்கியிருக்கிறது. அதற்குள் வடக்கே
இடிஇடிக்கத் தொடங்கியிருக்கிறது.
வெற்றிமாறனின் வட சென்னையில் சிம்பு நடிப்பதாக இருந்ததல்லவா? சமீபத்தில்
நடக்கும் இலைமறை பேச்சுக்களை கவனித்தால் சிம்பு வட சென்னையில் நடிக்கப்
போவதில்லை என்று தோன்றுகிறது. சிம்புவால்தான் ராணா வட சென்னையிலிருந்து
விலகினார் என்றொரு பேச்சிருக்கிறது. தவிர சிம்பு வேட்டை மன்னனையும், போடா
போடியையும் எப்போது முடிப்பார் என்பது சிந்துபாத் கதையாகிவிட்டது. இரண்டை
முடித்தாலும் லவ் ஆங்த்தம் மாதிரி வேறெதும் ஆங்த்தத்துக்கு தாவுவாரா
என்பதும் உறுதியில்லை.
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து ஜீவாவை வைத்து படத்தைத் தொடங்கலாமா
என்று யோசித்து வருகிறது தயாரிப்பாளர் சர்க்கிள். அப்படி ஏதாவது நடந்தால்
பேஸ்புக்கில் புயல் கிளம்பும், ரசிகர்களா ஜாக்கிரதை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுடுநீரில் தேன் தொப்பை போச்...
» சுடுநீரில் தேன் தொப்பை போச்...
» இன்னொரு பக்கம்
» வர்றாருப்பா இன்னொரு ஐஸ்வர்யா
» தமிழில் இன்னொரு வீடு
» சுடுநீரில் தேன் தொப்பை போச்...
» இன்னொரு பக்கம்
» வர்றாருப்பா இன்னொரு ஐஸ்வர்யா
» தமிழில் இன்னொரு வீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum