போக்கிரி ராஜா பிரச்னை! புகாரை வாபஸ் பெற்றார் ஸ்ரேயா!
Page 1 of 1

மலையாள
படமான போக்கிரி ராஜா படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவது தொடர்பாக
நடிகர் சங்கத்தில் புகார் செய்திருந்த நடிகை ஸ்ரேயா, அந்த புகாரை வாபஸ்
பெற்று இருக்கிறார். மம்முட்டி, ப்ருத்விராஜ், ஸ்ரேயா, நடித்த போக்கிரி
ராஜா என்ற மலையாள படம் தமிழில் மலேசிய பாண்டியனின் வாணி பிலிம்ஸ் சார்பில்
ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில்
புகார் கூறியிருந்தார் நடிகை ஸ்ரேயா. மேலும் தயாரிப்பாளர் மலேசியா
பாண்டியனும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஸ்ரேயா மீது புகார்
செய்திருந்தார். இதற்கிடையே மலேசிய பாண்டியன், ஸ்ரேயாவிடமும், அவரது
தந்தையிடமும் விளக்கமாக பேசியதை அடுத்து நடிகை ஸ்ரேயா தனது புகாரை வாபஸ்
பெறுவதாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து மலேசியா பாண்டியன் கூறியுள்ளதாவது, ஸ்ரேயாவின் புகார்
நாளிதழ் ஒன்றில் வெளியானதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் அவரிடமும், அவரது
தந்தையிடமும் பேசியதில் எந்த வித மறுப்பு சொல்லவில்லை. என் படத்திற்கு தடை
ஏற்பட்டால் எனக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்படும் என்பதை விளக்கி சொன்னவுடன்
என்னால் உங்களுக்கு நஷ்டமும் வேண்டாம் என்று உடனே புகாரை வாபஸ் வாங்கினார்.
இதைத்தொடர்ந்து படம் எந்தவித சிக்கலும் இல்லாமல் விரைவில் வெளிவர
இருக்கிறது. ஸ்ரேயாவிற்கு என் நன்றிகள் என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரேயா புகாரை திரும்பப் பெற்றார்
» ஸ்ரேயாவின் ராஜா போக்கிரி ராஜா 27ம்தேதி ரீலிஸ்!
» போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுங்கள்: அண்ணனுக்கு நடிகை அஞ்சலி கோரிக்கை
» பப்பி லஹரி பாடிய 'நாட்டி ராஜா ராஜா..'
» இந்தியில் ராஜா போக்கிரி ராஜா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum