தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பில்லா 2 ஆடியோ – சோனி மியூசிக் வெளியிடுகிறது

Go down

பில்லா 2 ஆடியோ – சோனி மியூசிக் வெளியிடுகிறது Empty பில்லா 2 ஆடியோ – சோனி மியூசிக் வெளியிடுகிறது

Post  ishwarya Fri Apr 05, 2013 12:45 pm

எல்லா சாலைகளும் ரோமை நோக்கி என்பது போல், எல்லா காதுகளும் பில்லா 2
ஆடியோவுக்கு காத்திருக்கின்றன. மங்காத்தாவில் யுவனின் சில டியூன்கள்
மிஸ்ஸானாலும் மற்றவை ரசிகர்களை ஆட வைத்தன. அந்த மே‌ஜி‌க்கை பில்லா 2-வில்
இன்னும் அழுத்தமாக பதித்திருக்கிறார் யுவன்.
மங்காத்தா ஆடியோ ரைட்ஸை வாங்கிய சோனி மியூசிக் பில்லா 2-வின் ஆடியோ
ரைட்சையும் அதைவிட மிகப் பெ‌ரிய தொகைக்கு வாங்கியுள்ளது. பாடல்கள்
ஒவ்வொன்றும் அருமை என்று பட யூனிட் ஆனந்தக் கூத்தாடுகிறது.

மே இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் மே முதல் வாரத்தில் ஆடியோ வெளியிடப்படலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum