100 ஆண்டுகளாக சைகை மொழிக்கு தடை: சுவிஸ் காது கேளாதோர் அமைப்பு வேதனை
Page 1 of 1

கடந்த 100 ஆண்டுகளாக அய்ரோப்பிய பள்ளிகளில் சைகை மொழிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இந்த தடை காணப்பட்டது.
இந்த தடை நடவடிக்கைக்கு குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் மன்னிப்பு கோர வேண்டும் என காது கேளாதோருக்கான சுவிஸ் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. சைகை மொழி தடையால் காது கேளாதவர்கள் உயர் கல்வி கற்க முடியாத துயரம் ஏற்பட்டது என்றும் இந்த அமைப்பு வேதனையை வெளிப்படுத்தி உள்ளது.
இது குறித்து காது கேளாதோர் கூட்டமைப்பின் சட்டதுறை டேனியல் ஹடோர்ன் கூறியதாவது: இந்த ஆண்டுகளில் சைகை மொழி தடையை மீறியவர்களுக்கு தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
காது கேளாதவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டு உள்ளனர். பொழுதுபோக்கு தளங்களிலும் அவமானப்படுத்தபட்டு உள்ளனர். அவர்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டும் உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட சத்தத்தை ஏற்படுத்த பல மணி நேரம் வற்புறுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு கையால் நடந்த தாக்குதல்களும் உண்டு என்றார். காது கேளாமை தன்மையால் உலகை பார்வையால் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
சைகை மொழி 18ம் நூற்றாண்டின் பின் பகுதியில் உருவாக்கப்பட்டது. இந்த முறையை காது கேளாத குழந்தைகளுக்காக பிரான்ஸ் துறவி சார்லஸ் மைக்கேல் டேஎபி உருவாக்கினார். காது கேளாதவர்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொள்ள இந்த மொழியை உருவாக்கினார்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» 100 ஆண்டுகளாக சைகை மொழிக்கு தடை: சுவிஸ் காது கேளாதோர் அமைப்பு வேதனை
» காது கேளாதவர்களுக்கு 3 மணி நேரத்தில் காது கேட்கும் : சித்த மருத்துவ காதொலி சிகிச்சை
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?

» 700 ஆண்டுகளாக கும்பாபிஷேகமே பண்ணல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum