தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜேம்ஸ்பாண்டு படங்கள் தயாரான லண்டன் ஸ்டூடியோவில் ரஜினி பட சூட்டிங்

Go down

ஜேம்ஸ்பாண்டு படங்கள் தயாரான லண்டன் ஸ்டூடியோவில் ரஜினி பட சூட்டிங் Empty ஜேம்ஸ்பாண்டு படங்கள் தயாரான லண்டன் ஸ்டூடியோவில் ரஜினி பட சூட்டிங்

Post  ishwarya Fri Apr 05, 2013 12:22 pm

ஜேம்ஸ்பாண்டு படங்கள் தயாரான லண்டன் ஸ்டூடியோவில் ரஜினி பட சூட்டிங் F0fe9ea6-c28a-4072-b66d-7b68544ba8f7_S_secvpf.gifரஜினி
நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பு ல்ணடனில் உள்ள பைன்பட் ஸ்டூடியோவில்
விறுவிறுப்பாக நடக்கிறது. வசன காட்சிகள் இங்கு படமாகி வருகிறது. 50 சதவீத
படப்பிடிப்பு இந்த ஸ்டூடியோவில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. இதே
ஸ்டூடியோவில்தான் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் படப்பிடிப்பு நடந்தள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து துணை நடிகர், தொழில்
நுட்ப கலைஞர்கள் லண்டன் சென்றுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து ஹாலிவுட் தொழில்
நுட்ப நிபுணர்களும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா
படுகோனே மற்றும் சரத்குமார், ஆதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர்களும்
லண்டன் சென்றுள்ளார்கள்.

படப்பிடிப்பை நேரில் பார்த்த நடிகை ராதிகா கூறும்போது:-

ரஜினியை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. பழைய நினைவுகளை அப்போது
பகிர்ந்து கொண்டோம். அந்த காலத்தில் கேரவன் வசதி கிடையாது. ஒன்றாக
உட்கார்ந்து சாப்பிட்டும், மகிழ்ச்சியாக பேசியும் கழித்த தருணங்களை
நினைத்து பார்த்தோம் என்றார்.

இரு தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கோச்சடையான்
படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவுக்கு வந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
லண்டனில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில்
அரங்குகள் அமைத்து இரண்டாம் கட்ட சூட்டிங் நடைபெற உள்ளது.

தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று ரஜினி ஏற்கனவே அறிவித்து உள்ளார்.
இந்த படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ்.ரவிகுமார்
மேற்பார்வையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» "கோச்சடையான்' படப்பிடிப்பு: 21-ல் ரஜினி லண்டன் பயணம்
» கோச்சடையான் படத்துக்கு ரஜினி மேக்கப் போட்டார்: போட்டோ சூட்டிங் நடந்தது
» கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி, இன்று மாலை லண்டன் பயணம்
» சிறுநீரகங்கள் பாதிப்பு-5 முறை டயாலிசிஸ்: சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்படும் ரஜினி
» என் படங்கள் தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும் – ரஜினி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum