தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நகுலின் நான் ராஜா ஆகப் போகிறேன்!

Go down

நகுலின் நான் ராஜா ஆகப் போகிறேன்! Empty நகுலின் நான் ராஜா ஆகப் போகிறேன்!

Post  ishwarya Fri Apr 05, 2013 12:16 pm

நகுலின் நான் ராஜா ஆகப் போகிறேன்! Nakul-pressmeet-jul15-2009-e1332782338401-350x520நடிகர்
நகுல் புதிதாக நடிக்கும் படத்திற்கு நான் ராஜா ஆகப்போகிறேன் என்று
தலைப்பிட்டுள்ளனர். பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி,
காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோவாக அவதரித்தவர் நடிகர் நகுல்.
அதன்பிறகு மாசிலாமணி, கந்தக்கோட்டை என அடுத்தடுத்து படங்கள் காலை வாரி
விட்டதால் சிலகாலம் தமிழ்சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த நகுல் தற்போது
புதிய படமொன்றில் கமிட் ஆகியிருக்கிறார். அவர் நடிக்கவிருக்கும்
புதுப்படத்திற்கு நான் ராஜா ஆக போறேன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தை
டைரக்டர் பிரிதிவி இயக்குகிறார். வசனம் எழுதும் பணியை ஏற்றிருக்கும்
ஆடுகளம் டைரக்டர் வெற்றிமாறன், அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று
சில் காட்சிகளை இயக்கிக் கொடுத்து வருகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் ராஜாவாகப் போகிறேன்! – ஒரு விறுவிறு அரசியல் த்ரில்லர்!
» நகுலின் புதுப்படம்
» 1993 மும்பை குண்டு வெடிப்பு: நான் சரணடைய போகிறேன் - சஞ்சய் தத் பேட்டி
» 'காதலில் விழுந்தேன்', 'மாசிலாமணி', 'கந்தகோட்டை' போன்ற படங்களில் நடித்த நகுல் தற்போது 'வல்லினம்', 'அமளிதுமளி', 'நான் ராஜாவாக போகிறேன்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்து 'நாரதன்' என்ற புது படத்திலும் நாயகனாக நடிக்கிறார். சந்தானம் காமெடி கேரக்
» பப்பி லஹரி பாடிய 'நாட்டி ராஜா ராஜா..'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum