தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெ‌ரிக்கா செல்லும் கர்ணன்

Go down

அமெ‌ரிக்கா செல்லும் கர்ணன் Empty அமெ‌ரிக்கா செல்லும் கர்ணன்

Post  ishwarya Fri Apr 05, 2013 11:48 am

அமெ‌ரிக்கா செல்லும் கர்ணன் 26_cp_karna_2_jpg_934745f-350x312பாக்ஸ்
ஆஃபிஸில் புதிய படங்களை பின்னுக்கு‌த் தள்ளி கர்ணன் காட்டாட்சி நடத்திக்
கொண்டிருக்கிறது. படத்தை வெளியிட்ட திவ்யா பிலிம்ஸுக்கு மேலும்
பி‌ரிண்டுகள் கேட்டு ஃபோன்கால்கள் வந்தவண்ணமுள்ளன. கோடை விடுமுறை விட்டால்
கர்ணன் மேலும் பிக்கப்பாகும் என்கிறார்கள் வாயெல்லாம் பல்லாக.

சென்னை மட்டுமின்றி ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி என பல இடங்களில்
கர்ணன்தான் மோஸ்ட் வாண்டட். இதனை அப்படியே நீட்டிக்க
உத்தேசித்திருக்கிறார்கள். ஆமாம், கர்ணனை கப்பலேற்றி வெளிநாடு கொண்டு
செல்லவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக அமெ‌ரிக்காவில் படத்தை வெளியிட பேச்சு வார்த்தைகள் நடந்து
வருகின்றன. இன்னொருபுறம் சிவா‌ஜியின் பிரபலமான படங்களை டி‌ஜிட்டலில்
மேம்படுத்தும் பணியும் தீவிரமடைந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum