அமெரிக்கா செல்லும் கர்ணன்
Page 1 of 1
அமெரிக்கா செல்லும் கர்ணன்
கர்ணன் கப்பல் ஏறுகிறார். சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை, நிஜமாகவே சிவாஜி கணேசனின் கர்ணன் அமெரிக்காவில் வெளியாகிறது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பிறகு வெளியான கர்ணன் வெளியிட்டவருக்கு கோடிக்கணக்கிலும், திரையரங்கு உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கிலும் லாபத்தை ஈட்டித் தந்தது. இந்த வெற்றி பல பழையப் படங்கள் டிஜிட்டலில் மாறுவதற்கான முயற்சியை தொடங்கி வைத்தது. விரைவில் பாசமலர் டிஜிட்டலில் வருகிறது.
சென்னை சிட்டியில் கிடைத்த வெற்றி ஏன் சிகாகோவில் கிடைக்காது என்ற நம்பிக்கையில் வரும் 27ஆம் தேதி அமெரிக்காவில் கர்ணனை வெளியிடுகிறார்கள். கர்ணனைப் பார்க்க மொழி தெரியாத அமெரிக்கர்கள் வந்தால் என்னாவது என்ற பயத்தில் ஆங்கில சப்டைட்டிலுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.
கிளாடியேட்டர் ரசிகரான அமெரிக்கன் யாராவது கர்ணனைப் பார்த்தால்... ஓ, அவனது ஆத்மா சாந்தியடையட்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்கா செல்லும் கர்ணன்
» சிங்கத்தின் தென்னாப்பிரிக்கா வில்லன்
» சிங்கத்தின் தென்னாப்பிரிக்கா வில்லன்
» அன்றும் இன்றும் கர்ணன்
» அன்றும் இன்றும் கர்ணன்
» சிங்கத்தின் தென்னாப்பிரிக்கா வில்லன்
» சிங்கத்தின் தென்னாப்பிரிக்கா வில்லன்
» அன்றும் இன்றும் கர்ணன்
» அன்றும் இன்றும் கர்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum