கேஎஸ் ரவிக்குமார் மகளுக்கு திருமணம்.. ரஜினி – கமல் பங்கேற்கின்றனர்!
Page 1 of 1

பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மகள் ஜனனிக்கும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ஆர் சதீஷ்குமாருக்கும் வரும் அடுத்த மாதம் 3-ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.
சமீபத்தில் இவ்விருவருக்கும் நிச்சயதார்த்தம் வீட்டிலேயே எளிமையாக நடத்தப்பட்டுவிட்டதால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
காலை 10 மணிக்கு திருமணமும் அன்று மாலையே வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.
திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த இரு வாரங்கள் லண்டனில் கோச்சடையான் படப்பிடிப்புக்காகச் சென்றிருந்த கேஎஸ் ரவிக்குமார் இப்போது சென்னை திரும்பிவிட்டார். முக்கிய பிரமுகர்களுக்கு குடும்பத்தினருடன் போய் அழைப்பிதழ்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த திருமணத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் கமல்ஹாஸன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் திரளாக வரவிருக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?
» கோச்சடையானிலிருந்து நான் நீக்கமா.. என்ன விளையாடறீங்களா? – கேஎஸ் ரவிக்குமார்
» கரப்பான் பூச்சி, ஈ, கொசுவைத்தான் இனி வில்லனாக்க வேண்டும் போலிருக்கு! - கேஎஸ் ரவிக்குமார்
» ‘அன்புள்ள கமல்’ படத்தில் ரஜினி பற்றி கமல்!
» என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum