மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ‘‘குட்கா தடை அமல் பற்றி விளக்கம் அளியுங்கள்’’
Page 1 of 1
மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ‘‘குட்கா தடை அமல் பற்றி விளக்கம் அளியுங்கள்’’
புகையிலை பொருட்களான குட்கா, பான்மசாலாவுக்கு முழுமையான தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கலாகி உள்ளது.இந்த வழக்கு நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், மத்திய அரசு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 23 மாநிலங்களிலும், 5 யூனியன் பிரதேசங்களிலும் குட்கா தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும், இவற்றை தடை செய்து பிறப்பித்த விதிமுறைகள் மாநில அரசுகளால் சரியாக அமல்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து குட்கா, பான்மசாலா தயாரிப்பு, விற்பனைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை அமல்படுத்துவது குறித்து அந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 4 வார காலத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?
» பிளாஸ்டிக் கழிவுகளை கையாளும் விவகாரம்: சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு நோட்டீசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரிக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி
» தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum