இந்தி “வேட்டை”யில் இலியானா?
Page 1 of 1
இந்தி “வேட்டை”யில் இலியானா?
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, அமலாபால், சமீராரெட்டி என மெகா கூட்டணியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய வேட்டை படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்தியிலும் சமீராரெட்டி நடிக்க, அமலா பால் ரோலில் நடிப்பது யார் என்பது மட்டும் முடிவாகாமல் இருந்து வந்தது.இந்நிலையில் இந்தி வேட்டையில் இலியானா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷாகித் கபூருக்கு ஜோடியாக இலியானா ஜோடி கட்ட இருப்பதாக செய்திகள் உலா வருகின்றன. தற்போது இலியானா பாங்காக்கில் தெலுங்குப் பட சூட்டிங்கில் பிசியாக இருக்கிறார் என்றும் அங்கிருந்து திரும்பிய பிறகு முறைப்படி இந்தி வேட்டையில் ஒப்பந்தம் ஆவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஆனால், ஏற்கனவே பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்திருக்கும் பர்ஃபி திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருக்கும் இளம் நாயகி இலியானா, மீண்டும் இரண்டாம் ஹீரோயினாக பாலிவுட் படத்தில் நடித்து தன் எதிர்காலத்தை இருட்டடித்துக் கொள்ள மாட்டார் என்கிறது மற்றொரு தரப்பு. இலியானா தான் தெளிவு படுத்த வேண்டும்!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘வேட்டை’யில் சிம்புவை ஒரங்கட்டிய ஆர்யா – தமன்னாவுக்கு ஜோடி
» தென்னிந்திய படங்களை ஒதுக்கிவிட்டு இந்தி படங்களில் மட்டும் கவனமா? : இலியானா பேட்டி
» திரும்பி வந்த இலியானா
» இலியானா – காஸ்ட்லி நடிகை
» பாலிவுட் வேட்டையில் இலியானா?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum