தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆர்யா-ஹன்சிகா-அஞ்சலி கூட்டணியில் டில்லி பெல்லி ரீ-மேக்!

Go down

ஆர்யா-ஹன்சிகா-அஞ்சலி கூட்டணியில் டில்லி பெல்லி ரீ-மேக்! Empty ஆர்யா-ஹன்சிகா-அஞ்சலி கூட்டணியில் டில்லி பெல்லி ரீ-மேக்!

Post  ishwarya Thu Apr 04, 2013 1:54 pm

ஆர்யா-ஹன்சிகா-அஞ்சலி கூட்டணியில் டில்லி பெல்லி ரீ-மேக்! NT_120421123012000000-e1335020609261இந்தியில்
அமீன்கான் தயாரிப்பில், அபினய் தியோ இயக்கத்தில், இம்ரான் கான் நடிப்பில்
வெளியான சூப்பர் ஹிட் படம் டில்லி பெல்லி. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த
இப்படம், தமிழில் ரீ-மேக் ஆக இருக்கிறது. மணிரத்னத்தின் உதவியாளர் என்ற
அடையாளத்தோடு வினய், பாவனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஜெயம் கொண்டான்
படம் மூலம் இயக்குநராக அவதரித்தவர் கண்ணன். தொடர்ந்து ஜீவா, டாப்சியை
வைத்து வந்தான் வென்றான் படத்தை இயக்கிய கண்ணன் அடுத்து, டில்லி-பெல்லி
ரீ-மேக் பொறுப்பை ஏற்று இருக்கிறார். படத்தின் நாயகனாக ஆர்யாவும்,
நாயகிகளாக ஹன்சிகா மற்றும் அஞ்சலியும் நடிக்க உள்ளனர். படத்தில்
பத்திரிக்கையாளர் ரோலில் அஞ்சலியும், விமான பணிப்பெண்ணாக ஹன்சிகாவும்
நடிக்க உள்ளனர். இப்படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum