தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘ராணாவின் முதல்பகுதிதான் கோச்சடையான்!’ – கே எஸ் ரவிக்குமார்

Go down

‘ராணாவின் முதல்பகுதிதான் கோச்சடையான்!’ – கே எஸ் ரவிக்குமார் Empty ‘ராணாவின் முதல்பகுதிதான் கோச்சடையான்!’ – கே எஸ் ரவிக்குமார்

Post  ishwarya Thu Apr 04, 2013 1:34 pm

ராணாவின் முதல் பகுதிதான் இப்போது கோச்சடையானாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், “படுவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது கோச்சடையான். சௌந்தர்யா மிகச் சிறப்பாக படத்தை உருவாக்கி வருகிறார்.

ஒருவகையில், ராணாவின் முதல் பாகம்தான் கோச்சடையான்.

ராணா கைவிடப்பட்டதாக சொல்லப்படுவதில் உண்மையில்லை. அந்தப் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் அதற்கான வேலைகள் கோச்சடையானுக்குப் பின் தொடரும்,” என்றார்.

ரஜினி உடல்நலம் குன்றியதால் ராணாவுக்குப் பதில், கோச்சடையானை ஆரம்பித்தனர். இப்போது அந்தப் படம் முடியப் போகிறது. அடுத்து கோச்சடையான்தான் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ரவிக்குமார்.

கோச்சடையான் மனதில் என்ன இருக்கிறதோ!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோச்சடையான் - கே.எஸ்.ரவிக்குமார் இடத்தில் மாதேஷ்
» ‘கோச்சடையான்’ படத்தின் இயக்குனர் மேற்பார்வையிலிருந்து கே.எஸ்.ரவிக்குமார் நீக்கம்
» ரஜினியின் புதிய படமான கோச்சடையான் பற்றி கருத்து கூறும் கே எஸ் ரவிக்குமார்
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு
» ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum