படப்பிடிப்பில் விபத்து: நடிகை அனன்யா கை முறிந்தது
Page 1 of 1

நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அனன்யா. சீடன் மற்றும் எங்கேயும் எப்போதும் படத்திலும் நடித்துள்ளார். அனன்யா தற்போது நாடோடி மன்னன் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். விஜிதம்பி இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே நடந்தது. அனன்யாவை அபுசலீம் தள்ளி விடுவது போன்ற காட்சியை எடுத்தனர். அப்போது அனன்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டது. கை மணிக்கட்டிலும் முறிவு ஏற்பட்டது. வலியால் துடித்தார்.
உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து கை முறிந்ததை உறுதிப்படுத்தினார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்பில் விபத்து: குஷ்பு கால் எலும்பு முறிந்தது!
» படப்பிடிப்பில் ஒத்துழைக்க மறுத்தார்: நடிகை அனன்யா மீது இயக்குனர் தாக்கு
» படப்பிடிப்பில் விபத்து – அஜீத் சிந்திய ரத்தம்
» ‘வெற்றிச் செல்வன்’ படப்பிடிப்பில் விபத்து: கதாநாயகன்- கதாநாயகி படுகாயம்
» படப்பிடிப்பில் படகு கவிழ்ந்து விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் தனுஷ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum