தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் திருமணம் : சொல்கிறார் ஜான் ஆப்பிரஹாம்!

Go down

விரைவில் திருமணம் : சொல்கிறார் ஜான் ஆப்பிரஹாம்! Empty விரைவில் திருமணம் : சொல்கிறார் ஜான் ஆப்பிரஹாம்!

Post  ishwarya Thu Apr 04, 2013 12:41 pm

பாலிவுட் நடிகர் ஜான் ஆப்பிரஹாம், பிபாஷா பாசுவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் பிரியா ரூஞ்சால் என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார்.
ஆரம்பத்தில் வழக்கம் போல், அது வெறும் நட்பு என மூடி மறைத்து வந்த ஜான் ஒரு கட்டத்தில், ஆம் நான் பிரியாவை காதலிக்கிறேன் என உண்மையை போட்டு உடைத்தார்.
தற்போது இருவரும் திருமணத்திற்கு ஆயத்தமாகிவிட்டனர். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஜான் ஆப்பிரஹாம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு மத நம்பிக்கை இல்லாததால் தனது திருமணம் ரிஜிஸ்டர் ஆஃபீசில் எளிமையாக நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஆனால் திருமணத் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
காதலி பிரியாவைப் பற்றி கூறிய ஜான் : பிரியாவிடம் தான் மனம் விட்டு எதை வேண்டுமானாலும் பேச முடிகிறது. அவர் மிகவும் இனிமையான குணம் படைத்தவர், எங்களுக்குள் இது வரைக்கும் சண்டை வந்ததில்லை, ஆனால் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்ததுண்டு. ஆனாலும் எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருக்கிறது என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  என் வயது 70. என் மகளுக்கு 34 வயதாகிறது. இன்னும் திருமணம் கை கூடாமல் தட்டிப்போகிறது. எனக்கு பிறகு அவளது வாழ்வென்ன ஆகுமோ என்கிற கவலையே என்னை பெரிதும் வருத்துகிறது. அவளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் எனக்கு மன நிம்மதி கிடைக்கவும் தக்க பரிகாரம் சொல்லுங்கள்
» விரைவில் திருமணம் ஆக 10 டிப்ஸ்
» எனக்கு விரைவில் திருமணம் -நடிகை ஸ்ரேயா
» என் திருமணம் விரைவில் நடக்கும்: சித்தார்த்
» விரைவில் திருமணம் - ராதிகா ஆப்தே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum