தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

6 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாரா ஆர்யா?

Go down

6 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாரா ஆர்யா? Empty 6 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாரா ஆர்யா?

Post  ishwarya Fri Apr 05, 2013 1:37 pm

நடிகர் ஆர்யா வேட்டை வெற்றிக்குப் பிறகு சம்பள வேட்டையில்
இறங்கியிருக்கிறாரோ என்று சொல்லும் அளவிற்கு அவரது சம்பளத்தை எக்கு
தப்பாக ஏற்றியிருக்கிறார் என்கிறது கோடம்பாக்கம்.
இந்தியில் வெளியான டில்லி பெல்லி காமெடி திரைப்படத்தினை யு.டி.,வி தமிழில்
தயாரிக்க முடிவு செய்தது. இதற்காக அவர்கள் தேர்வு செய்த ஹீரோ ஆர்யா! கூடவே
சந்தானத்தையும் புக் செய்ய முடிவு செய்தனர். காமெடி படமாக இருந்தாலும்
நல்ல ஸ்கோப் உள்ள ஸ்கிரிப்ட் என்று சென்ற யு.டி.வி., குழுமத்தினருக்கு
ஆர்யா கொடுத்த ஷாக் தான் 6 கோடி ரூபாய் சம்பளம் என்கிறது விவரமறிந்த
வட்டாரம்.
ஆனால் ஆர்யாவோ..ஐய்யோ இது வரை நான் சம்பளம் பற்றி எதுவுமே பேசவில்லை,
ஸ்கிரிப்ட் ரெடியான பிறகு தான் மற்ற விஷயங்களை முடிவு செய்ய வேண்டும்
என்றார் கூலாக..!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum