ஒரே நாளில் எனக்கு 2 விதமான முகூர்த்தம் -சினேகா
Page 1 of 1

நடிகை
சினேகா- பிரசன்னா திருமணம் வருகிற 11-ந்தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு
வெங்கடா ஜலபதி மண்டபத்தில் நடக்கிறது. இருவரும் நடிகர், நடிகைகளுக்கு
திருமண அழைப்பிதழ்கள் கொடுத்து வருகின்றனர்.
திருமண ஏற்பாடுகள் குறித்து சினேகா அளித்த பேட்டி வருமாறு:-
திருமண சடங்குகள் வரும் 7-ந்தேதி துவங்குகின்றன. மெகந்தி நிகழ்ச்சி
வீட்டில் நடக்க உள்ளது. இதற்காக நெருங்கிய தோழிகளை அழைத்து உள்ளேன்.
திருமணத்துக்காக வித விதமான சேலைகள் வாங்கி இருக்கிறேன். அவற்றுக்காக
ஜாக்கெட்டுகளை எனது சகோதரி தேர்வு செய்துள்ளார்.
திருமண சடங்குகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு சேலைகளை உடுத்துவேன்.
முகூர்த்தத்துக்கு எந்த கலர் சேலை உடுத்துவது என்று இன்னும் முடிவு
செய்யவில்லை. எல்லா சேலைகளையும் பெங்களூரில் வாங்கினேன். முகூர்த்த புடவை
மட்டும் காஞ்சிபுரத்தில் இருந்து வாங்கி உள்ளேன்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு காக்ரா புடவை உடுத்துவேன். நண்பர்களுக்கு
ஏற்கனவே திருமண விருந்து கொடுத்து விட்டேன். நான்கு நாட்கள் நடைபெறும்.
திருமண சடங்கு நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கிறேன்.
எனது திருமணம் ஒரே நாளில் இரண்டு விதமாக நடக்கும். முகூர்த்துக்கு
ஒன்பது கஜம் புடவை உடுத்துவேன். பிரசன்னா எனக்கு ஏற்றவர். அவரை திருமணம்
செய்து கொள்ளப்போவது திரில்லிங் ஆக இருக்கிறது.
இவ்வாறு சினேகா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாந்தி முகூர்த்தம்
» 5 விதமான தோஷங்கள்
» வித விதமான நைவேத்தியம்
» வித விதமான நைவேத்தியம்
» வித விதமான மனிதர்கள்
» 5 விதமான தோஷங்கள்
» வித விதமான நைவேத்தியம்
» வித விதமான நைவேத்தியம்
» வித விதமான மனிதர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum