தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

போட்டி அதிகமானதால் கிளாமர்: ஓவியா!

Go down

போட்டி அதிகமானதால் கிளாமர்: ஓவியா! Empty போட்டி அதிகமானதால் கிளாமர்: ஓவியா!

Post  ishwarya Wed Apr 03, 2013 5:50 pm

களவாணி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. பெயருக்கு ஏற்றாற்போல ஓவியம் போன்ற அழகால் தமிழ் ரசிகர்கள் மனதில் முதல்படத்திலேயே இடம்பிடித்தார். தற்போது சுந்தர் சி இயக்கும் “கலகலப்பு படத்தில் நடித்து வருகிறார். படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரை காட்டியிருக்கிறார் ஓவியா.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, “களவாணி, “மெரினா ஆகிய இரு படங்களுமே எனக்கு நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது. முதல் படத்திலேயே நல்ல நடிகை என பெயர் எடுத்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நிலவி வரும் போட்டி காரணமாக இப்படிதான் நடிப்பேன் என சொல்லிக் கொண்டே நிறைய பட வாய்ப்புகளை விட்டு விட்டேன். சரி நடித்துதான் பார்ப்போம் என ஒப்புக் கொண்ட படம்தான் கலகலப்பு. இதில் ஒரே ஒரு பாடலில் மட்டும்தான் கவர்ச்சியாக வருகிறேன். என்னுடன் சேர்ந்து நடிக்கும் அஞ்சலியும் அப்படிதான் வருகிறார். மற்றபடி இது காமெடி படம். என் எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். அதை எந்நாளும் மீற மாட்டேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum