தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இமேஜை மாற்ற கிளாமர் இனியா

Go down

இமேஜை மாற்ற கிளாமர் இனியா  Empty இமேஜை மாற்ற கிளாமர் இனியா

Post  ishwarya Wed Mar 13, 2013 1:02 pm

சென்னை : ஸ்ரீபாலாஜி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.சரவணகுமார் கதை எழுதி தயாரிக்கும் படம், ‘கண் பேசும் வார்த்தைகள்’. செந்தில், இனியா, மதுமிதா, முருகதாஸ் நடிக்கின்றனர். திரைக்கதை எழுதி ஆர்.பாலாஜி இயக்குகிறார். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இனியா கிளாமராக நடித்த ‘ஆறாம் அறிவில்’ என்ற பாடல் காட்சி திரையிடப்பட்டது. பின்னர் இனியா கூறியதாவது:

என் இமேஜை மாற்றுவதற்காக இந்தப் படத்தில் கிளாமராக நடித்துள்ளேன். இதுவரை எந்தப் படத்திலும் இவ்வளவு கிளாமராக நடித்ததில்லை. இதற்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பொறுத்து, அடுத்தடுத்த படங்களில் கிளாமராக நடிப்பேன். நடிகை என்றால், எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்க வேண்டும். தமிழில் ஹீரோயின்களிடையே கடுமையான போட்டி இருக்கிறது.

அதை சமாளிப்பதற்காகத்தான் இப்படி நடித்தேனா என்று கேட்காதீர்கள். எனக்கே என்னை வேறு கோணத்தில் பார்க்க ஆசையிருந்தது. அது இந்தப் பாடலில் நடித்ததன் மூலம் நிறைவேறி இருக்கிறது பிகினி உடையில் நடிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். வாய்ப்பு வரட்டும். அப்போது பதில் சொல்கிறேன். இவ்வாறு இனியா கூறினார்.
ஆர்.பாலாஜி, ஆர்.சரவணகுமார், செந்தில், மதுமிதா, விவேகா உட்பட பலர் உடனிருந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum