தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிதிநெருக்கடியால் சமர் தாமதமா? விஷால் விளக்கம்

Go down

நிதிநெருக்கடியால் சமர் தாமதமா? விஷால் விளக்கம் Empty நிதிநெருக்கடியால் சமர் தாமதமா? விஷால் விளக்கம்

Post  ishwarya Wed Apr 03, 2013 5:35 pm

விஷால் – த்ரிஷா இணைந்து நடிக்கும் புதிய படம் சமர். முதலில் சமரன் என்ற படத்தில் தலைப்பு தற்போது சமர் என மாற்றப்பட்டு உள்ளது. டைரக்டர் திரு இயக்கும் இப்படத்தின் வேலைகள் பல மாதங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு எதிர்பார்த்தபடி வேகமாக நடக்கவில்லை. நிதி நெருக்கடியால் சூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டதாக செய்தி வெளியானது. இதனால் விஷால் கால்ஷீட் விரயமானதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சமர் படம் தாமதத்துக்கு பெப்சி தொழிலாளர் போராட்டமே காரணம் என்றும், நிதி நெருக்கடி காரணம் இல்லை என்றும் விஷால் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பட வேலைகள் முழு வீச்சில் நடப்பதாவும், மலேசியாவிலும் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் அவர் பேட்டியன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சமர் ஆர்யாவுக்காக உருவான கதை - விஷால்
» விஷால்-த்ரிஷாவின் சமர் படத்திற்கு யு/ஏ சான்று!
» ‘சமர்’ தலைப்பை பயன்படுத்தக்கூடாது: விஷால் படத்தை எதிர்த்து வழக்கு
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum