தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சமர் ஆர்யாவுக்காக உருவான கதை - விஷால்

Go down

சமர் ஆர்யாவுக்காக உருவான கதை - விஷால் Empty சமர் ஆர்யாவுக்காக உருவான கதை - விஷால்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:41 pm

விஷால் நடித்திருக்கும் சமர் படத்தின் பத்தி‌ரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

தீராத விளையாட்டு பிள்ளைக்கு பிறகு விஷால் இயக்குனர் திரு இணைந்திருக்கும் படம் சமர். முதல்முறையாக இதில் த்‌ரிஷா விஷால் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை.

இந்த மாதம் சமர் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்தி‌ரிகையாளர்களை பட யூனிட் சந்தித்தது. படம் குறித்து பேசிய விஷால், சமர் கதையை திரு ஆர்யாவுக்காகதான் உருவாக்கினார். அவனுக்கு உருவாக்கிய கதையில் நான் நடித்தது பற்றி ஆர்யா என்னிடம் எதுவும் கேட்க மாட்டான். அவன் மானஸ்தன். அவன் இவனில் நான் நடித்தது முதல் என்னுடைய வளர்ச்சியில் அவனுக்கு முக்கிய பங்குண்டு என்று பேசினார்.

சம‌ரில் மலையேற்ற பயிற்சி அளிப்பவராக விஷால் நடிக்கிறார். பாங்காங் செல்லும் இவர் அங்கு சந்திக்கும் எதிர்பாராத பிரச்சனையை மையப்படுத்தி கதை பயணிக்கிறது. படத்தின் ‌ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.
விஷால், சமர், ஆர்யா, திரு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நிதிநெருக்கடியால் சமர் தாமதமா? விஷால் விளக்கம்
» விஷால்-த்ரிஷாவின் சமர் படத்திற்கு யு/ஏ சான்று!
» ‘சமர்’ தலைப்பை பயன்படுத்தக்கூடாது: விஷால் படத்தை எதிர்த்து வழக்கு
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்
» ‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum