ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்கும் அஞ்சலி!
Page 1 of 1
ஜிம்முக்கு போய் உடம்பை குறைக்கும் அஞ்சலி!
சுந்தர் சியின் கலகலப்பு படத்தில் ஓவியாவுடன் போட்டி போட்டு கவர்ச்சியில் புகுந்து விளையாடி இருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் அந்த படத்தில் ஹைலைட் ஆக பேசப்பட்டு வருகிறது. இப்படத்துக்காக லேசாக குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் கல்லூரி மாணவியாக அஞ்சலி நடிக்க உள்ளாராம். எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம். ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற்பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என்று உடம்பை வறுத்தெடுக்கும் அஞ்சலி!
» ஜிம்முக்கு போகலாமா
» ஜிம்முக்கு போகுமுன்
» ஜிம்முக்கு போறீங்களா?
» உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!
» ஜிம்முக்கு போகலாமா
» ஜிம்முக்கு போகுமுன்
» ஜிம்முக்கு போறீங்களா?
» உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum