குத்திய பச்சையை அழிக்க அறுவை சிகிச்சையா? நயன்தாரா பதில்!
Page 1 of 1

நயன்தாரவும், பிரபு தேவாவும் காதலில் விழுந்து, அதனால் பிரபுதேவா மனைவி கோர்ட் வரைக்கும் சென்றதும், அதன் பிறகு நயன்தாரா, பிரபுதேவா காதலில் இருவரும் பிரிந்ததும் பழைய கதை. காதலில் பிரிந்தது தொடர்பாக இருவரும் தங்கள் பக்க நியாயங்களை நண்பர்களிடம் கூறி வருகின்றனர். இருவரும் கணவன், மனைவி போல ஒரே ரூமில் தங்கிய காலத்தில், பிரபு தேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி தன் காதலை வெளிப்படுத்திய நயன்தாரா, இப்போது அந்த பச்சையை அழிக்க முயற்சி செய்து வருதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பச்சையை அழிப்பதற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காகவே சமீபத்தில் பாங்காக் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா அளித்துள்ள பேட்டியில், “என்னைப் பற்றி தேவையற்ற வதந்திகள் வருவதே வழக்கமாகி விட்டது. எனக்கு வேண்டாதவர்கள் இதை பரப்பி இருக்கிறார்கள். இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால்; நான் வருத்தப்படவும் இல்லை. என்னை தொழில் ரீதியாக பார்க்க வேண்டும் தவிர சொந்த வாழ்க்கையை வைத்து பார்க்க கூடாது. என் கையில் குத்தி இருந்த பச்சையை அழிக்க வேண்டுமானால் நான் ஏன் பாங்காக் போக வேண்டும். அதை இந்தியாவிலேயே எளிதாக அழித்து விட முடியும்.;. நான் பச்சை குத்தி இருந்ததை அழித்து இருக்கிறேனா என்று நேரில் வந்து பார்க்கலாம், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபுதேவா நினைவாக குத்திய பச்சையை அழிக்கிறார் நயன்தாரா..!
» பிரபுதேவாவை அழிக்க நயன்தாரா முடிவு!
» முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயரை அழிக்க நயன்தாரா முடிவு
» யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை-நயன்தாரா
» நயன்தாரா பற்றி கேள்வி: ‘பேச விரும்பவில்லை’ – பிரபு தேவா பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum