தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்புக்குட்டியின் இரட்டை குதிரை சவாரி!

Go down

அப்புக்குட்டியின் இரட்டை குதிரை சவாரி! Empty அப்புக்குட்டியின் இரட்டை குதிரை சவாரி!

Post  ishwarya Wed Apr 03, 2013 2:12 pm

சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் நாயகனாக நடித்தர் அப்புக்குட்டி. அப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட் நடிகராகியிருக்கிறார் அப்புக்குட்டி. இப்போது மன்னாரு என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். அப்படம் குறித்து அவர் கூறியதாவது, படத்தின் முதல் பாதியில் வெட்டிப்பையனாக நடித்துள்ளேன். அடுத்த பாதியில் திருந்தி நல்ல மனிதனாக வருகிறேன். இப்படம் அழகர்சாமியின் குதிரையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம். என்னை இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தப் போகும் படம். இப்படத்திலும் ஒரு சண்டைக்காட்சி உள்ளது. யார்த்தம் மீறாமல் சண்டை போட்டுள்ளேன்.

இவ்வாறு சொன்ன அப்புக்குட்டியிடம், அப்போ அக்ஷ்ன் ஹீரோ ஆகிவிட்டீர்களா எனக் கேட்டால், முழு ஆக்ஷ்ன் கதையில் நடிக்க மாட்டேன். கதைக்கு அவசியம் என்றால் தேவையான ஓரிரு சண்டைக்காட்சி கொண்ட கதைகளில் நடிப்பேன். மேலும் கதாநாயகனாக நடித்து விட்டேன் என்பதற்காக காமெடியை ஒருபோதும் தவிர்க்க மாட்டேன் என்றார் அப்புக்குட்டி!

இரட்டை குதிரை சவாரியை சமாளிப்பாரா அப்பு…?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum