7 குதிரை சவாரி
Page 1 of 1
7 குதிரை சவாரி
சூரியன் 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் சவாரி செய்வதாகவும் அந்த தேரை அருணன் என்பவர் செலுத்துவதாகவும் புராணங்கள் கூறுகின்றன. சூரி யனை தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் வழிபடவேண்டும். அதற்கு மந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை ஒரு நிலைப்படுத்தி வணங்கினாலே போதும். தினமும் சூரிய வழிபாடு செய்து வந்தால் கண்பார்வை தெளிவாகும். இதயம் பலப்படும். அறிவு கூர்மையடையும். ஒட்டு மொத்த உடல்நலமும் மேம்படும். பண்டைய தமிழர்கள் சூரிய வழிபாடு செய்யும் போது கையில் காயம் ஏற்படுத்திக்கொண்டு, அந்த ரத்தத் தை சூரியனுக்கு அர்ப்பணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆதிசங்கரர் அந்த வழக்கத்தை மாற்றி ரத்தத்திற்குப் பதில் தண்ணீரை அர்ப்பணம் செய்யும் வழிமுறையை உண்டாக்கினார்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அப்புக்குட்டியின் இரட்டை குதிரை சவாரி!
» குதிரைச் சவாரி
» வெண்மேக குதிரை
» பெண் குதிரை
» வெண்மேக குதிரை
» குதிரைச் சவாரி
» வெண்மேக குதிரை
» பெண் குதிரை
» வெண்மேக குதிரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum