தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகளை நடிகையாக்க மாட்டேன்: ஸ்ரீதேவி

Go down

மகளை நடிகையாக்க மாட்டேன்: ஸ்ரீதேவி Empty மகளை நடிகையாக்க மாட்டேன்: ஸ்ரீதேவி

Post  ishwarya Wed Apr 03, 2013 1:41 pm

தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் பழைய நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்தார். பின்னர் இந்திக்கு போய் அங்கு உயர்ந்த இடத்தை பிடித்தார். இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

ஸ்ரீதேவி தனது மகள் ஜானவியை கதாநாயகியாக அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக தகவல் வெளியானது. நாகார்ஜூனா மகன் அகில் ஜோடியாக தெலுங்கு படமொன்றில் ஜானவி நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி ஸ்ரீதேவியிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-

என் மகள் ஜானவியை நடிகையாக்கப் போவதாக என்னைப் பற்றி வதந்தி பரவியுள்ளது. அப்படி எதுவும் இல்லை. ஜானவிக்கு பதினைந்து வயது தான் ஆகிறது. நிறைய படிக்க வைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜானவியை நடிக்க வைக்கமாட்டேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum