அதிமுக அரசின் ஓராண்டு ‘சாதனை’: உஷ்ஷ்… அப்பப்பா, முடியல!
Page 1 of 1

அதிமுக ஆட்சி பொறுப்பேற்று மே 17ம் தேதியோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அரசின் சாதனையை விளக்கி நாளிதழ்களிலும் தொலைக்கட்சிகளிலும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
கடந்த சில நாட்களாகவே ஜெயா குழும தொலைக்காட்சிகளான, ஜெயா டிவி, ஜெயா ப்ளஸ், ஜெயா மேக்ஸ், ஜெயா மூவி என எந்த தொலைக்காட்சிகளை போட்டாலும் சரித்திர புகழ் வாய்ந்த விளம்ப படம் ஒன்று வருகிறது.
நடிகர் சிங்கமுத்து, சினிமா வசனகர்த்தா லியாகத் அலிகான் மற்றும் நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்த விளம்பர படத்தில் நடித்திருக்கின்றனர்.
அதிமுக ஆட்சியின் ஓர் ஆண்டுகால சாதனை பற்றி நடிகர் சிங்கமுத்து, லியாகத் அலிகானிடம் பெருமை பொங்க விளக்கம் அளிக்கிறார்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு எல்லாமும் கிடைக்கவும்.. பசி, பட்டினியின்றி இருக்க வேண்டும் என்பதற்காகவே விசன் 2023 என்ற திட்டத்தை அம்மா அறிவித்துள்ளார் என்று கூறிய உடன் அவரது வசனத்திற்கு ஏற்ப சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய கிளிப்பிங்ஸ் ஒளிபரப்பாகிறது.
இத்தனைக்கும் இந்தத் திட்டமே இன்னும் ஏட்டு வடிவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதையே சாதனையாக கூறுகிறார் சிங்கமுத்து.
இந்த விளம்பர படத்தில் ஒரு காட்சி.. ஒரு ரேசன் கடை.. சூப்பர் மார்க்கெட் ரேஞ்சுக்கு மிக சுத்தமாக, எல்லா பொருட்களும் குவிந்து கிடக்கின்றன. ஆனால், கடையில் கூட்டமே இல்லை.
இது குறித்து ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.. என்னய்யா கடையில யாருமே இல்ல, உள்ள ஒன்னுமே இல்லையா என்று அவர் கேட்கவும்,
சிங்கமுத்து சொல்லும் பதில் இது..
யோவ் அது போன ஆட்சியல. மக்களுக்கு தர வேண்டிய பொருளையெல்லாம் வேற மாநிலத்துக்கு கடத்திட்டு கடைய காலியா வச்சுருந்தாங்க. அதனால மக்கள் பொருள் கிடைக்குமோ இல்லையோன்னு பயந்து போய் ராத்திரியே மஞ்சள் பைய தலைக்கு கீழ வச்சுக்கிட்டு ரேசன் கடை வாசல்லேயே தூங்குனாங்க..
ஆனால், அம்மா ஆட்சிய ஒரே ஏரியாவுல 3 ரேசன் கடைய திறந்துட்டாங்க.. கடத்தலும் நின்னு போச்சு.. அதனால கடைக்கு எப்ப போனாலும் பொருள் கிடைக்கும்கிற சந்தோஷத்துல மக்கள் கூட்டமா வர்றதில்ல..
இது சிங்கமுத்துவின் வசனம்.
உங்க எரியா ரேசன் கடையில் மண்ணெண்ணெய் போடும் போது நடக்கும் கலாட்டாவை ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்து இந்த விளம்பரத்தை பாருங்கள்..
அப்போது நீங்கள் டிவியை உடைத்தால் அரசு பொறுப்பல்ல!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்திரன் ஓராண்டு நிறைவு… கொண்டாடும் ரசிகர்கள்!
» இன்று விஜய் ஆர்ப்பாட்டம்: அதிமுக ஆதரவு!
» அவர ஏமாத்த முடியல…டைரக்டரை புலம்ப வைத்த கமல்
» ராவுத்தர் அணி செய்யும் இடையூறால் சம்பளம் கொடுக்கக் கூட முடியல..! – கமிஷனரிடம் எஸ் ஏ சி புகார்
» எந்திரன் – சாதனை மேல் சாதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum