தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ், தெலுங்கில் கஹானி

Go down

 தமிழ், தெலுங்கில் கஹானி Empty தமிழ், தெலுங்கில் கஹானி

Post  ishwarya Wed Apr 03, 2013 12:55 pm

இந்தியில் வெளியான கஹானி அமீர்கானையே சிறிது ஷெக் செய்தது என்றால் மிகையில்லை. இந்த க்ரைம் த்‌ரில்லர் தனது தல்லாஸ் படத்துக்கு போட்டியாகிவிடுமோ என்று அமீர்கான் நினைத்ததில் தப்பில்லை. கஹானி போலவே தல்லாஸும் ஒரு க்ரைம் த்‌ரில்லர்தான்.

கஹானியை தமிழ், தெலுங்கில் ‌ரீமேக் செய்ய முன் வந்துள்ளது ஒரு பிரபல நிறுவனம். தொலைக்காட்சி தொடர்கள் தயா‌ரித்து வரும் இந்நிறுவனம் இந்த இரு மொழி ‌ரீமேக் உ‌ரிமையை பெ‌ரிய தொகைக்கு வாங்கியுள்ளது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கி 2013 தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

படத்தை ‌ரீமேக் செய்வதற்கான ச‌ரியான இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களை‌த் தேடி வருகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ், தெலுங்கில் கஹானி
»  தமிழ் கடல் தெலுங்கில் கடலி
» தமிழ்,தெலுங்கில் வசூல் குவிக்கும் சூர்யா படங்கள்
» தமிழ்,தெலுங்கில் தயாராகும் சரித்திர படத்தில் நடிகை அனுஷ்கா: ராணி ருத்ரமாதேவி வேடத்தில் நடிக்கிறார்
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum