தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கன்னட படத்தில் சம்பளத்தை குறைத்த ஸ்ரேயா!

Go down

கன்னட படத்தில் சம்பளத்தை குறைத்த ஸ்ரேயா! Empty கன்னட படத்தில் சம்பளத்தை குறைத்த ஸ்ரேயா!

Post  ishwarya Wed Apr 03, 2013 12:46 pm

தனது இடுப்பழகால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் நீங்கா இடம் பெற்றவர் ஸ்ரேயா. தமிழில் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் அவர் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாயின. ஆனால் தற்போது கன்னடத்தில் முதன்முறையாக கதாநாயகியாக சந்திரா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

இப்படத்தில் ஸ்ரேயா, இளவரசி வேடத்தில் நடிக்கிறார். படத்தை இயக்குவது ரூபா ஐயர். படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனராம். ஏற்கனவே படவாய்ப்புகள் இன்றி தத்தளித்து வரும் ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் போல் உள்ள இந்த படத்தில் நடிக்க தனது சம்பளத்தை பெருமளவு குறைத்து விட்டாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum