தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அஜீத்துக்கு சிறந்த வில்லன் – மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதுகள்!

Go down

அஜீத்துக்கு சிறந்த வில்லன் – மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதுகள்! Empty அஜீத்துக்கு சிறந்த வில்லன் – மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதுகள்!

Post  ishwarya Wed Apr 03, 2013 12:23 pm

மங்காத்தா படத்தில் நடித்ததற்காக அஜீத்துக்கு சிறந்த வில்லன் விருதினை வழங்கியுள்ளது விஜய் டிவி. இதே படத்துக்காக மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருதினையும் அவர் வென்றார்.

விஜய் டி.வி. சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குரிய நட்சத்திரங்கள் மற்றும் படங்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» தேசிய விருது: சிறந்த நடிகர் அமிதாப்; சிறந்த பின்னணி இசை இளையராஜா-’பசங்க’ளுக்கு 3 விருதுகள்
» சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை ரிச்சா: நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு
» சிறந்த வில்லன் அ‌‌ஜீத்
» கேரளா திரை விருதுகள் - சிறந்த நடிகை ஸ்வேதா மேனன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum